ஒஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழ் படங்கள் ஒரு பார்வை

உலகளவில் சினிமாவில் மிகவும் உயரிய விருதாக கருதப்படுவது ஒஸ்கர். ஒவ்வொரு ஆண்டும் ஹாலிவுட் படங்களே அதிகளவில் ஆஸ்கர் விருதுகளை தட்டி செல்கிறது. இந்தியா சார்பிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருதுக்கு படங்கள் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டு இந்தியா சார்பில் தமிழில் வெளியான வெற்றிமாறன் படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தமிழ் படம் ஒன்று ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பது பெரிய கவுரவம் என்றாலும், இந்த கவுரம் கிடைத்தது இது முதல்முறையல்ல, ஏற்கனவே 8 தமிழ் படங்கள், இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு … Continue reading ஒஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழ் படங்கள் ஒரு பார்வை